‘தமிழ் ரத்னா’

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. இவற்றில், முதன் முதலில் உருவான மொழியாக தமிழ் மொழி கருதப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக உலகில் உள்ள எந்த மொழிக்குடும்பத்தையும் சேராமல், தனித்தமிழாக, தற்போது வரை உயிர்த்துடிப்புள்ள மொழியாக தமிழ் மொழி திகழ்ந்துவருகிறது. உலகிலேயே மூத்த குடியாக கருதப்படும் தமிழனின் பெருமைகள் தனித்துவம் பெற்றவை.

#தமிழ்_ரத்னா_விருதுகள்

நியூஸ்7தமிழ் பெருமையுடன் வழங்கும்...#தமிழ்_ரத்னா_விருதுகள்தமிழருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விளங்கும் ஒருவருக்கு மிக உயரிய விருதான ‘தமிழ் ரத்னா’ விருது வழங்க நீங்களும் http://tamilratna.com இணையதளத்தில் பரிந்துரைக்கலாம்..www.ns7.tv | #TramilRatnaAwards2018 | #News7Tamil

Posted by Tamil Ratna on 24 जानेवारी 2018

பரிந்துரைகள் மூடப்பட்டன

tamil rathina

நியூஸ் 7 தமிழ் வழங்கும் ‘தமிழ் ரத்னா’ - மக்களால் சூட்டப்படும் மகுடம்!

Posted by News7 Tamil - Videos on 19 जानेवारी 2018
நியூஸ்7தமிழின் தமிழ்ரத்னா விருது..!

தமிழ்ச் சமூகத்தின் ரத்தினங்களை கவுரவிக்கும் நியூஸ்7தமிழின் #தமிழ்ரத்னா விருது..!#நியூஸ்7தமிழ் முயற்சிக்கு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாராட்டு..!www.tamilratna.com | #TamilRatna | | #News7Tamil

Posted by Tamil Ratna on 10 फेब्रुवारी 2018